Tuesday, August 15, 2006

காஸேதான் கடவுலா?

என்ன கொடுமை இது? ஓரு சுகன்திரதினதன்னிகி அலுவலகதுல வன்து வேலை செய்யனும்க்ர தலைஎழுத்து! இது தான் இன்த மாத்ரி வெளிநாடு நிருவனத்துல வேலை செய்யரதோட
கொடுமைகள். நாலு காஸு அதிகமா கொடுகாரன்னு ஆசை பட்டு சென்தா, ஊரே சன்தோஸமா குடும்பத்தோட உட்கார்ந்து விட்டுல எதாவது ஒரு விஷேஷமொ பண்டிகையொ கொண்டாடினா நம்ப மட்டும் இருக்கமாடோம். இதுல என்ன ரொம்ப மனசு வருத்த பட்ர ஒரு விஷயம்னா, நம்ப இந்தியாவ விட கிழ்பட்ட ஆஃப்ரிகா போல நாடுகளொட சுகந்திர தினதல்ல நம்ப கொண்டாடர மாதிரி விடுமுரை. எவனொ வேலைகாரணோட பண்டிகைகள் திருவிழாக்கல் இதுக்குஎல்லாம் நமக்கு விடுமுரை ஆனால் நம்ப நாட்டு பண்டிகைகளுக்கு கிடையாது.கேட்டா, இதுக்கெலாம் ஒத்துகிட்டு தானே வேலை செய்ய வந்தீங்க அப்படிங்ர ஒரு கேள்வி.

அதே சமயத்துல மனசுல ஒரு குழப்பம். ஓரு அளவுக்கு சுமாரான சம்பளத்துக்கு வேலை பாக்குர நம்பலே இந்த அளவுக்கு வெளிநாட்டு கொடுமைகளை பத்தி புலம்பும்பொது, நம்ப நாட்டுல இருகர திரை அரங்குகள், உணவகங்கள் இதுல பணி புரிபவர்களுக்கு எப்படி இருக்கும்? நம்ப மட்டும் பொலம்பரமாதிரி அவர்களும் நினைசுட்டாங்கனா? அப்போ நான் புலம்புவது தப்பா?
ப்.ஸ் இன்த ப்லொக ஆங்கிலத்துல எழுதவேண்டாம்னு ஒரு என்னம். என்ன இருந்தாலும் நம்ப தாய் மொழில எழுதினாதான் என்னோட கோவம் எல்லாம் அடங்கும்.

5 comments:

meghjanmi said...

noothula oru karuthu..inda unavagangal,thirai arangugalil velai seibavarai patri..avargal varumaiyilirunde viduthalai innum kidaikavillai..velayil epdi avargal vidumurayai edir paarka mudiyum..adanaal eppozhudum nammilum keezhe irupavargalai ninaithupaarkavendum kashtam varumbodu enru periyavargal summava solli irukiragal!!!

Vetty Max said...

August 15th ella niruvanamum vidumurai vida vendum endru sattam irukkiradhu. Court case podu, jeyichidalam.

Heidi Kris said...

there also money plays a part da K7, Aug 15th, Jan 26th inda madri anikellam work pana twice the sambalam. Panatha kuduthu sugandiratha vangitanga.

Heidi Kris said...

MJ very true. But namba adu kasthatuku matum dhan kezha irukaravangala pathu arudhal adanjukanum.

Ram said...

enna poruththa varaikkum ellaathukkume keezha irukaravangala dhaan paakanum...namma yevalavo kuduthu vechirukanumgara ennam vandhutaale nimmadhi thaanaa varum.

and thamizh kolaikku unna thitradhaa illa muyarchiya paaraataradhaanu theriyala!